12-ஆம் வகுப்பு- தமிழ் :
தமிழ்-எளிய வழி கற்றல் கையேடு
மெல்ல கற்கும் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட தேர்ச்சி கையேடு.
பொருளடக்கம்:
ஒரு மதிப்பெண் வினாக்கள்
2 மதிப்பெண் வினாக்கள்
செய்யுள்,உரைநடை வினாக்கள்
இலக்கணம்,மொழிப்பயிற்சி துணைப்பாட வினாக்கள் மற்றும் விடைகள்
இலக்கணக்குறிப்பு சூத்திரம்
புணர்ச்சி விதி
4 மதிப்பெண் வினாக்கள்-உரைநடை வினாக்கள்
பாநயம் பாராட்டல்
அணிகள்
பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுதல்
துணைப்பாட வினாக்கள்
மனப்பாடப்பகுதி
12-ஆம் வகுப்பு- தமிழ்
தமிழ்-எளிய வழி தேர்ச்சி கையேடு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்:
திரு. சுரேஷ் குயோரா,
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஏலாக்குறிச்சி
அரியலூர் மாவட்டம்
நன்றி!
வணக்கம்....
0 Comments