அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

12TH ASSIGNMENT FOR ALL SUBJECT T/M & E/M BY SCERT

12 ஆம் வகுப்பு அனைத்து பாடத்திறக்கன அலகு வாரியான ஒப்படைப்பு வினாத்தாள் 12Th Assignment தயாரிக்கபட்டு கீழே கொடுக்க்ப்பட்டுள்ளது . தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இதுவரை கல்வித் தொலைக்காட்சியில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை சோதிக்கும்படி ஒப்படைவுகள் (ASSISGNMENT) வெளியிடப்பட்டுள்ளது,அனைத்து பாடங்களுக்கும்,தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி சேர்த்து ஒரே FOLDER வடிவில் உள்ளது .இந்த FOLDER-ஐ பதிவிறக்கம் செய்து நீங்கள் ஒப்படைவை நிறைவு செய்யலாம்.

  • 11 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் (TM ) நிறைந்த FOLDER-DOWNLOAD CLICK HERE

  • 11 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் (EM ) நிறைந்த FOLDER-DOWNLOAD CLICK HERE

  • 12 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் (TM) நிறைந்த FOLDER-DOWNLOAD CLICK HERE

  • 12 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களும் (EM) நிறைந்த FOLDER-DOWNLOAD CLICK HERE


12TH ASSIGNMENT FOR ALL SUBJECT ENGLISH MEDIUM

12Th Assignment for All Subject Tamil Medium


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts