பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் பாடக்குறிப்பேடு-2022-23
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள அனைத்து இயல் முழுமைக்கும் ஆசிரியர் பாடக்குறிப்பு தயாரிக்கப்பட்டு கற்றலை இனிமையாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்தும் வகையிலும் நமது இணையதளத்தில் இந்த பாடக்குறிப்பு அனைத்து பதிவேற்றம் செய்யப்பட்டு தங்களுடைய கற்றல் வளமைக்கு உதவியாக இருக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எளிய பாட குறிப்பினை நமக்கு அளித்து உதவிய பாட குறிப்பேட்டை எழுதிய ஆசிரியர்களுக்கு கல்வி அமுது சார்பாக இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும் ......
ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையிலும் நமது கல்விஅமுது இணையதளத்தில் ஆசிரியர் பாடக்குறிப்பு ஏடுகள், பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு : தமிழ்
வகுப்பு : 10
பாடம் : தமிழ்
பொருள் : ஆசிரியர் பாடக்குறிப்பேடு
இயல் : அனைத்து இயல்களும் உள்ளடக்கியது.
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click here என்கின்ற லிங்கை கிளிக் செய்யவும்
0 Comments