7-ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான முதல் பருவ கையேடு
அளவீட்டியல் விசையும் இயக்கமும் நம்மைச் சுற்றி பருப்பொருட்கள் அணுஅமைப்பு தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் உடல் நலமும் சுகாதாரமும் காட்சி தொடர்பு ஆகிய பாடங்களுக்கான வினா விடைகள் சரியான விடை கோடிட்ட இடம் சரியா தவறா ஒப்புமை அடிப்படையில் நிரப்புக சுருக்கமான வீடு எலி விரிவான வீடுகளில் மற்றும் பாடப்பகுதியில் உள்ள கணக்குகளை தீர்த்தல் ஆகிய அனைத்திற்கும் விளக்கமாக இங்கு விலை அளிக்கப்பட்டுள்ளது இதனை நமக்காக தயாரித்து வழங்கிய திரு யோவான் பீட்டர் அவர்களை நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வழிகாட்டி தேவைப்படுவோர் இதில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும் நன்றி.Topic- 7-ஆம் வகுப்பு MAGIS Tamil medium Guide
File type-PDF
0 Comments