9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான அலகு வாரியான கற்றல் விளைவுகள் மற்றும் பாடப்பொருள் மற்றும் பயிற்சிகள் அடங்கிய தொகுப்பு
வகுப்பு : 9
பாடம் : சமூக அறிவியல்
பாடப்பொருள் : கற்றல் விளைவுகள்
வழி : தமிழ் வழி
2020-2021ஆம் கல்வியாண்டிற்கான முதன்மைப் படுத்தப்பட்ட மற்றும் விருப்பமுறை பாடப்பொருள்
(முதல் பருவத்திற்குத் திருத்திய பதிப்பு 2020 இன் படியும், 2 & 3 ஆம்பருவத்திற்குwww.tnschools.gov.in இணையத்திலிருந்து பதிவிறக்கம்
செய்யப்பட்ட பாடநூல்களின் படியும் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)
0 Comments