Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 1
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S807 : இயற்பியல் அளவுகளை அளவிட்டு
SI அலகுகளை அறிதல். அளந்து கணக்கீடு
செய்தல்
Ø L.O – S811 : அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல் .
Ø L.O – S803 : எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளை கண்டறிதல்.
கற்றல் நோக்கங்கள் :
Ø அடிப்படை
அளவுகள் மற்றும் அலகுகளை அறிதல்.
Ø அளவீடுகளின்
துல்லியத்தன்மை குறித்து ஆராய்தல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும்,
தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும்
பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள்
கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை
செம்மைப்படுத்துவோம்.
|
|
|
0 Comments