10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடங்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு எளிமையாக கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஆசிரியர்களுக்கு எளிமையான ஆசிரியர் பாடக்குறிப்பேட்டை வழங்குவதில் முதன்மையாக கல்விஅமுது இணையதளம் திகழ்ந்து வருகிறது.
10-ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் குறிப்பேட்டை நமது கல்வி அமுது இணைய ஆசிரியர் குழுவானது எளிமையாக்கி வடிவமைத்துள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேம்படுத்துங்கள்.
வாரம் தோறும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பாடக்குறிப்பு தொகுத்து கீழே ஒரே இடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Topic : Notes of Lesson
Class. : 10
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
1 Comments
10th unit-2 notes of lesson- Zeal study......why?
ReplyDelete