அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10TH TAMIL - 4 IMPORTANT FORMS - ONLINE AND PDF

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - பத்தாம் வகுப்பு - தமிழ்

சிக்கனப் படிவங்கள்

அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே மற்றும் எனதருமை மாணவச் செல்வங்களே அனைவருக்கும் தமிழ்விதை வலைப்பூ தளத்தின் வணக்கம். இந்த வலைப்பூ தளம் மாணவர்களின் கற்றலுக்குத் தேவையான பயிற்சித்தாள்கள், பாடங்களே படமாக, வினா-விடைகள் தொகுப்பு என கற்ற்லுக்கும் ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் உதவிடும் பொருட்டு தேவையானவற்றை இந்த வலைத் தளம் வழங்கும். மேலும் இது ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் எளிமையாக உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். உங்களின் ஆதரவு இந்த வலைத்தளத்திற்கு தேவை. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு எந்த விதமான பயிற்சித்தாள்கள், காணொளிகள்,வினா-விடை தொகுப்புகள் தேவை என்பதனை இந்த வலைத்தளத்தின் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். மேலும் மின்ன்ஞ்சல் வழியாக தொடர்புக் கொள்ள : thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிவமானது  ஒரு A4 தாளில்  முன்புறமும்,பின்புறமும் என இரண்டு பக்கத்திலும் நீங்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் காகித பயன்பாடு குறையும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொருளாதார பயன்பாடும் சிக்கனப்படுத்தப்படும். இந்த படிவத்தில் மாணவர்கள் எழுதுகோலில் எழுதும் வண்ணம் போதிய இடைவெளி விட்டு தான் தயார் செய்யப்பட்டுள்ளது. எழுத முடியாமல் போய்விடுமோ என்ற பயம் கொள்ளத் தேவையில்லை.  இந்த படிவத்தை எங்கள் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதனை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலைப்பூ தளத்தில் அந்த படிவங்கள் இணையப் படிவங்களாகவும் உள்ளது. அதன் மூலமும் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அறிவிப்பு:

பக்கத்திற்கு இரு வடிவங்கள் என உள்ள இந்த படிவ வடிவமைப்பு பைந்தமிழ் வழிகாட்டிக்குழு மற்றும் பைந்தமிழ் வினாத்தொகுப்புக்குழுவிற்கு சொந்தமானது. உரிமம் பெற்றுள்ளது.எனவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு இணையத்தளத்தில் இதனை பதிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த படிவம் இந்த வலைத்தளத்தில் அவர்கள் அனுமதிபெற்று பதிவிடப்படுகிறது.

ஆக்கம்

பைந்தமிழ் வழிகாட்டிக் குழு.

சேலம்.


இந்த சிக்கன படிவத்தை பதிவிறக்கம் செய்ய நீங்கள் 20 நொடிகள் காத்திருக்கவும்.



காத்திருப்புக்கு நன்றி

இணைய வழியில் படிவங்கள்

மாணவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தினை தொட்டால் அது இணைய வழியில் நிரப்புவதற்கான பக்கத்திற்கு அழைத்து செல்லும் அங்கு நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இணைய வழியிலே பூர்த்தி செய்து உங்களின் மதிப்பெண்ணை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்

1. நூலக உறுப்பினர் சேர்க்கை  விண்ணப்பம்

2. மேல்நிலை மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

3. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்

4. தன் விவரப் பட்டியல் 



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts