![]() |
MODEL -REVISION QUESTION PAPER |
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதப் பாடப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படவுள்ளது. அதற்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வினாத்தாள்க் கொண்டு பயிற்சி பெறும் போது அரசு நடத்தும் திருப்புதல் தேர்வு வினாத்தாளுக்கு விடையளிக்க ஒரு பயிற்சி பெற்றது போல் இருக்கும். எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு கொடுக்கப்படும் PDF வடிவ வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் இந்த PDF ஐ பகிராமல் இந்த இணைய இணைப்பினை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருப்புதல் தேர்வு - மாதிரி வினாத்தாள் -1
பதிவிறக்கம் செய்ய
0 Comments