NEET பயிற்சி கையேடு - வேதியியல்
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு ஏதுவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை நீட் தேர்வுக்கான பயிற்சி கையேடுகளை தமிழ் வடிவில் அழகாக வடிவமைத்துள்ளது.
பயிற்சி கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
0 Comments