NEET பயிற்சி கையேடு - உயிரியல்
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு ஏதுவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை நீட் தேர்வுக்கான பயிற்சி கையேடுகளை தமிழ் வடிவில் அழகாக வடிவமைத்துள்ளது.
உயிரியல் பாட தொகுதியை பொறுத்தவரை உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு விரிவாக தயாரிக்கப்பட்டுள்ளது
பயிற்சி கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
NEET பயிற்சி கையேடு - உயிரியல் (Biology) - Click Here to Download
2 Comments
Answers thappa iruku
ReplyDeletePls recorrect the answers
ReplyDelete