Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 3 part-1
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
வகுப்பு : 8
பாடம் : அறிவியல்
அலகு 3 : ஒளியியல்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : குழு கற்றல்
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S805 : செயல்கள் மற்றும் நிகழ்வுகளை விளக்குதல்.
Ø L.O – S803 : எளிய பரிசோதனைகளை மேற்கொண்டு வினாக்களுக்கான விடைகளை கண்டறிதல்.
Ø L.O – S807 : படுகோணம், விலகுகோணம் போன்றவற்றை அளத்தல்.
கற்றல் நோக்கங்கள் :
v ஒளி எதிரொளித்தலுக்கான விதிகளை அறிந்து கொள்தல் .
v ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளித்தலை ஒப்பிட்டு அறிதல்.
v கலைடாஸ்கோப் மற்றும் பெரிஸ்கோப் ஆகியவற்றின் செயல்பாட்டுத் தத்துவங்களை அறிந்து கொள்தல் .
v ஒளிவிலகல் மற்றும் நிறப்பிரிகையினைப் புரிந்து கொள்தல் .
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments