அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th std Science Notes of Lesson Based on new Syllabus Unit-2

ஆசிரியர் பாடக்குறிப்பேடு  2022-23



                                                                                                           




Topic  : Notes of Lesson For 8th std Science  - Based on new Syllabus 


Class       :  8


Unit          :   2


Subject    :  Science 


File type   :   PDF

 

Medium  :    Tamil Medium 


Prepared By   : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்


வகுப்பு : 8

பாடம் : அறிவியல்

அலகு 2 விசையும் அழுத்தமும்

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்கும் முறை : குழு கற்றல்

கற்றல் விளைவுகள் :

Ø  L.O – S801 : பொருட்களை அவற்றின் பண்புகள், அமைப்பு, மற்றும் செயல்களின் அடிப்படையில் வேறுபடுத்துதல்.

Ø  L.O – S803 : எளிய பரிசோதனைகளைச் செய்து வினாக்களுக்கு     விடை கண்டறிதல்.

Ø  L.O – S811 : கற்றுக்கொண்ட அறிவியல் கருத்துக்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தல்.  

கற்றல் நோக்கங்கள் :

Ø  விசைக்கும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பினை அறிதல்.

Ø  பரப்பு இழுவிசை மற்றும் பாகுநிலை பற்றிய பண்புகளை அறிதல்.

Ø  விசை, அழுத்தம் தொடர்பான கணக்குகளைத் தீர்த்தல்.


1-10ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும்  கற்றல் விளைவுகள் வகுப்பு வாரியாக தனித்தனியாக இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


 ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

1-5 Std All Subject Learning outcomes - click here 

6-10 Std Tamil  Subject learning outcomes - click here

6-10 Std English  Subject learning outcomes - click here

6-10 Std Maths  Subject learning outcomes - click here

6-10 Std Science   Subject Learning outcomes - click here 

6-10 Std Social Science   Subject Learning outcomes - click here 

6-8 All Subject learning outcomes with l.o Numbers

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ஆன கற்றல் விளைவுகள் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் தனித்தனியாக இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.



 ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

6-8 Class wise All Subject Learning outcomes - click here 

6-8 Subject wise All class learning outcome - click here


நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும்  பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குறிப்பு :

கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.

தங்களது படைப்புகள்  கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.

நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.

 

 கல்வி அமுது  ஆசிரியர் பாடக் குறிப்பேடு – TEACHERS N0TES OF LESSON



Reactions

Post a Comment

0 Comments

Recent Posts