Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 9
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
அலகு 9 : பருப்பொருள்கள் (part-1)
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்றல் விளைவுகள் :
ü L.O – S802 : பண்புகள் /
குணங்களின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்தல்.
ü L.O – S806 : வேதி வினைகளுக்கான சொற் சமன்பாடுகளை எழுதுதல்.
ü L.O – S812 : அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல் மற்றும் போற்றுதல்
கற்றல் நோக்கங்கள் :
Ø பருப்பொருட்களின்
வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
Ø பல்வேறு
தனிமங்களின் குறியீடுகளைத் தெரிந்து கொள்தல்.
Ø ஒரு
தனிமத்தின் குறியீட்டை எவ்வாறு எழுத வேண்டும் என அறிதல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments