Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 10
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
|
|
அலகு 10 : நம்மைச் சுற்றி நிகழும்
மாற்றங்கள்
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S805 : செயல்கள் மற்றும்
நிகழ்வுகளை விளக்குதல்.
Ø L.O - S806 : வேதிவினைகளுக்கான சொற் சமன்பாடுகளை எழுதுதல்.
Ø L.O – S813 : சுற்றுச் சூழலை
பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
·
பனிக்கட்டி,
மெழுகுவர்த்தி, வரைபடங்கள், சுழல் அட்டை, இணையவளங்கள்.
கற்றல் நோக்கங்கள் :
v வேதிமாற்றங்களை இயற்பியல் மாற்றங்களிலிருந்து
வேறுபடுத்தி அறிதல்.
v வேதிவினைகள் எவ்வாறு
இயல்நிலையில் சேர்கின்றன என தெரிந்துகொள்ளல்
v வேதிவினைகளின் முக்கியத்துவம், விளைவுகளைப் பற்றி புரிந்து கொள்ளல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments