Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 9 part-2
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
வகுப்பு : 8
பருவம் :1
பாடம் : அறிவியல்
அலகு 9 : பருப்பொருள்கள்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : குழு கற்றல்
கற்றல் விளைவுகள் :
ü L.O – S802 : பண்புகள் /
குணங்களின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்தல்.
ü L.O – S806 : வேதி வினைகளுக்கான சொற் சமன்பாடுகளை எழுதுதல்.
ü L.O – S812 : அறிவியல் கண்டுபிடிப்புகளின் கதைகள் குறித்துக் கலந்துரையாடல்
மற்றும்
கற்றல் நோக்கங்கள் :
Ø தனிமங்களை
உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள்
என வகைப்படுத்தல்.
Ø திண்மம், திரவம் மற்றும் வாயுநிலையில் உள்ள சேர்மங்களைப் பற்றி அறிய முடியும்.
Ø அன்றாட
வாழ்வில் சேர்மங்களின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments