Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 18
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
அலகு 18 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S802 : பண்புகள் / குணங்கள் அடிப்படையில் உயிரினங்களை
வகைப்படுத்தல்.
Ø L.O – S804 : செயல்கள் மற்றும் நிகழ்வுகளை காரண காரியங்களோடு
தொடர்புப்படுத்தல்.
Ø L.O –
S809 : பாகங்களுடன் படங்கள் / செயல் வரைபடங்கள் வரைதல்.
Ø L.O –
S814 : கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி வடிவமைத்தல்,
திட்டமிடுதல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø விலங்கு
செல் அமைப்பு, மனிதக்கண்& நுரையீரல் மாதிரிகள், படத்தொகுப்பு, இணையவளங்கள்
கற்றல் நோக்கங்கள் :
§
விலங்குலகத்தில் உள்ள உயிரினங்களின் பல்வேறு அமைப்புநிலைகளை ப் புரிந்து கொ ள்ளுதல்.
§
உயிரினங்களின் பல்வேறு அமை ப்பு நிலைகளின் வே றுபாடுகளை அறிதல்.
§
உயிரினங்கள் அமைப்பு நிலைகளின் மூலம் தன்னிலை காத்தல் , பரவல், சவ்வூடு பரவல்,
ஊடுபரவல் ஒழுங்குபாடு, செல் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற பணிகளை எவ்வாறு மேற் கொள்கின்றன என அறிதல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments