அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10th Social Geography Unit-1 Notes of lesson

சமூக அறிவியல் ஆசிரியர் பாடத்திட்டக் கையேடு

வகுப்பு:10

பகுதி : புவியியல்

அலகு - 1 இந்தியா அமைவிடம்  நிலத்தோற்றம் மற்றும் வடிகால் அமைப்பு

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்றல் வகை : குழு கற்றல்

கற்பித்தல் உபகரணங்கள் :
உலக வரைபடம், உலகப் போர் பற்றிய   விளக்கப்படங்கள், இணைய வளங்கள், க்யூ ஆர் கோட்

கற்றல் விளைவுகள்

SST 1001 - இந்திய நிலவரைபடத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இயற்கை அமைப்பு நிலத்தோற்றங்களை குறித்தல்,

SST 1002 - பல்வேறுபட்ட இயற்கை நிலத்தோற்றம் அடையாளம் காணுதல்.

SST 1003 - திட்டதீர்க்கக் கோடு மூலம் விவரித்தல்.

SST 1003 வடிகாலமைப்பு, நீர்ப்பிரிவுகள் அறிதல்.

உட்பாடத் தலைப்புகள் : 
  • இந்தியாவின் அமைவிடம்
  • இயற்கை பிரிவுகள் 
  • இந்தியாவின் வடிகால் அமைப்பு
பாட அறிமுகம் :
ஒன்பதாம் வகுப்பில் படித்த புவியின் தோற்றம் முதல் பேரிடர் மேலாண்மை வரை புவியின் வளர்ச்சியை மீள விவாதித்து பாடப் பொருளை அறிமுகம் செய்தல்.

கருத்து வரைபடம்: 



கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு
  • உலக வரைபடத்தில் இந்தியாவை காண்பித்து பரவல்களை விளக்குதல்.
  • இந்திய ஆறுகள் தோற்றம் அது பாயும் மாநிலங்கள் மற்றும் கடல்களில் கலக்கும் விதம் பற்றி விளக்குதல்.
  • கருத்து வரைபட விபரங்களை தொகுத்தல்.
மாணவர் செயல்பாடு
  • இந்திய வரைபடத்தில் அண்டை நாடுகளை குறிக்கச் செய்தல்.
  • இந்திய நிலவரைபடத்தில் நில வரைபட திறன்களின் குறியீடுகள் பயன்படுத்தி மலைகள், சமவெளிகள், பீடபூமிகள், கடல்கள் குறித்து வரச் செய்தல்.
வலுவூட்டல் : 
இந்திய வரைபடம் மற்றும் நில வரைபடத்தில் இந்தியாவின் இயற்கை அமைப்பு மற்றும் இந்திய ஆறுகளை குறித்து பாடப்பொருளை விளக்குதல் ‌‌

மதிப்பீடு
LOT : இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்______

MOT : பிரம்மபுத்திரா ஆற்றின் பிறப்பிடம் _____

HOT : இந்திய திட்ட நேரம் பற்றி கூறுக.


குறைதீர் கற்றல்
இந்திய வரைபடம்,PPT, VIDEO,QR CODE CONTENT மூலம் பாடப் பொருளை விளக்குதல்.

எழுதுதல் மற்றும் தொடர் பணி

இந்திய வரைபடத்தில் இயற்கை அமைப்புகளை குறித்து வரச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts