அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8 Social Economics Unit-1 Notes of lesson

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டம்

பொருளியல்

அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

கற்கும் முறை : குழுகற்றல்


ஒருங்கமைப்பு : முழு பாடம்

கற்பித்தல் கருவிகள்

பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை

கற்றல் திறன்கள்

படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளல்.

அறிமுகம்

நாம் கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எதை கொடுக்கவேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற வினாவைக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

படித்தல்

> மதிப்பு, இயல்பு, செயல்பாடு மற்றும் பணத்தின் முக்கியத்துவம் பற்றி நன்கு படித்து கருத்துகளை அடிக்கோடிடல்.

மனவரைபடம் :



தொகுத்தல்

> பணம் என்ற சொல் “மெனேட்டோ ஜீனோ” என்ற நேரம் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.

பணம் ஒரு கண்கவர் பொருள மட்டுமல்லாமல் ஆர்வத்தையும் தூண்டக்கூடியது.

பண்டங்களை கொடுத்து பண்டங்கள் வாங்குவதை பண்டமாற்று

முறை என அழைத்தனர். பண வாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.

வலுவூட்டல்

> பணத்தின் அகமதிப்பு, புறமதிப்பு பற்றியும் மேலும் கூடுதல் தகவல்களை பகிர்ந்து, விவாதித்து மன வரைபடம் வரைதல்...


மதிப்பீடு

> பணம் இல்லையென்றால் நீ என்ன செய்வாய்? பண்ட மாற்றுதல் என்பது?

ரூபாய் என அழைக்கப்படும் பணம் எந்த நாட்டுடையது?

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும், கடினப் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

எழுதுதல்

நடத்தி முடித்த பகுதிக்கான வினாக்களுக்கு விடைகளை வீட்டில் எழுதி வரச் செய்து அவற்றை சரிபார்த்தல்.


தொடர்பணி

பணத்தின் (ரூபாய்) குறியீடு கண்டறிந்தவர் யார்?


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts