Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 17 part-2
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S802 : பண்புகள் / குணங்கள் அடிப்படையில்
உயிரினங்களை வகைப்படுத்துதல் .
Ø L.O – S809 : பாகங்களுடன் படங்கள் / செயல் வரைபடங்கள் வரைதல்.
கற்றல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
·
கண்ணாடி நழுவங்கள்
·
நுண்நோக்கி
·
விரைவு குறியீடு
·
இணைய வளங்கள்
·
மருத்துவ தாவரங்கள்
·
பொறுத்து அட்டை, சுழல்
அட்டை
கற்றல் நோக்கங்கள் :
§
பிரையோ ஃபை ட்டா விற்கும் டெ ரிடோ ஃபை ட்டா
விற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலும்.
§
ஒரு விதையிலை த் தாவரத்திற்கும் இரு விதையிலை த் தாவரத்திற்கும்
இடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலும்.
§
மருத்துவத் தாவரங்களின் முக்கியத்துவத்தையும் பயன்களை யும்
அறிய இயலும்.
§
பூக்கும் தாவரங்களின் வகுப்புகளையும் அதன் பண்புகளையும் புரிந்து கொள்ள இயலும்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments