Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 17 part-1
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
|
|
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்றல் விளைவுகள் :
Ø L.O – S802 : பண்புகள் / குணங்கள் அடிப்படையில்
உயிரினங்களை வகைப்படுத்துதல் .
Ø L.O – S802 : பாகங்களுடன் படங்கள் / செயல் வரைபடங்கள் வரைதல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
தாவர செடி, தாவர விதை, காளான், பாசி, பொருத்து அட்டை, வரைபடங்கள், இலை, படத்தொகுப்பு, இணையவளங்கள்.
கற்றல் நோக்கங்கள் :
Ø தாவரங்கள்
இருசொற்கள் கொண்டு எவ்வாறு பெயரிடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளல்.
Ø விதைத்
தாவரங்களின் பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டை அறிதல்.
Ø நிறங்களின்
அடிப்படையில் பாசிகளை வகைப்படுத்தல்.
Ø பூஞ்சைகளின் சிறப்பியல்பு, உணவூட்டம், வகைப்பாடு மற்றும் பயன்களை அறிதல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments