Topic : Notes of Lesson For 8th std Science - Based on new Syllabus
Class : 8
Unit : 16
Subject : Science
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : Meena.Saminathan M.Sc.,B.Ed.,M.Phil.,
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
அலகின் தன்மை : மை சிந்தும் வகை
கற்றல் விளைவுகள் :
Ø
L.O – S802 : பண்புகள் /
குணங்கள் அடிப்படையில் பொருள்களையும் உயிரினங்களையும்
Ø L.O – S804 : செயல்கள் மற்றும் நிகழ்வுகளை காரணங்களோடு தொடர்புபடுத்தல்.
Ø L.O – S808 : நழுவம் தயாரித்து அவற்றின் நுணபண்புகளை விளக்குதல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் :
·
நுண்நோக்கி, நழுவங்கள், இணைய
வளங்கள், விரைவுக் குறியீடுகள், சார்ட்
கற்றல் நோக்கங்கள் :
Ø அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பங்கினை
அறிதல்.
Ø நுண்ணுயிரிகள்
மற்றும் மனிதனுக்கு இடையேயான உறவினை அறிதல்.
மனிதரில் பிரியான் மற்றும் விரியானின் விளைவுகளைப் பற்றி அறிதல்.
நமது கல்வி அமுது வலைப்பக்கத்தில் (www.Kalviamuthu.com & kalviamuthu.blogspot.com) அனைத்து வகுப்பிற்கும் அலகு வாரியாக பாடக்குறிப்புகளும், தினந்தோறும் கல்வி சார்ந்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு :
கல்வி அமுது பாட ஆசிரியர் குறிப்பேடு மாதிரிக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளவும்.
தங்களது படைப்புகள் கல்வி அமுது வலைப்பக்கத்தில் இடம்பெற kalviamuthu@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி உதவிடுங்கள்.
நம் கூட்டு முயற்சியால் கற்றல் கற்பித்தல் நிகழ்வை செம்மைப்படுத்துவோம்.
0 Comments