அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6th Term-1 Social Notes of lesson Geography Unit-1

 பாடத்திட்டக் கையேடு

புவியியல்

அலகு -1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

கற்கும் முறை : தானே கற்றல்

நேரம் :90 நிமிடங்கள்

பாட ஒருங்கமைப்பு : மை சிந்தும் வகை

கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், மனவரைப்பு புரிந்து கொள்ளல்.

அறிமுகம்

கோள்களின் பெயர்களைக் கூறுக.

சிவப்பு நிறம் கொண்ட கோள் எது? ஏன் நம் பூமியில் இரவு பகல் ஏற்படுகிறது?

படித்தல்

ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு ப கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.

மனவரைபடம்



தொகுத்தல் மற்றும் வழங்குதல்

  • நிலவு தன்னைத்தானேயும், புவியையும் சுற்றிவர ஆகும் காலம் 27.8 நாட்கள்.
  •  சந்திரனை ஆய்வு செய்ய இந்தியா சந்திராயன்-1 ஐ 2008-ல் விண்ணில் ஏவியது.
  • நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்து சந்திரயான் 2 22.07.2019 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. 
  •  சூரியனைச் சுற்றி வரும் சிறிய திடப் பொருள்கள் சிறுகோள்கள் ஆகும்.
  • புவி சுழலுதல் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை "லீப் வருடம்” கணக்கிடப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள் இருக்கும்.

வலுவூட்டல்

  •  சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் மாதிரிகளை காண்பித்து வலுவூட்டல்.
  • ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும். 
  • மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்

மதிப்பீடு

  1. பூமியின் துனைக்கோள் எது
  2. சனிக்கோள் பற்றி நீ அறிந்ததைக் கூறுக
  3. பாறைக்கோளம் என்பது என்ன்?
குறைதீர் கற்றல் <

புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

எழுதுதல் மற்றும் தொடர் பணி

  • சூரிய குடும்பம் பற்றிய மாதிரி கோள்களை அட்டை மூலம் செய்யச் சொல்லுதல்.
  • நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்குரிய விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts