அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th term-1 Social Civics Unit-1 Notes of lesson

பாடத்திட்டக் கையேடு

வகுப்பு:7

குடிமையியல்

அலகு - 1.சமத்துவம்

கற்கும் முறை : குழுகற்றல்

பாடம் ஒருங்கமைப்பு : மரம் மற்றும் கிளை வகை

கற்பித்தல் கருவிகள் :
பாடபுத்தகம், கரும்பலகை, சமத்துவம் தொடர்பான மாதிரிபடங்கள்.

கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளுதல்,

பாட அறிமுகம்

ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு கனம், பால், சமயம் போன்ற எந்தவித வேறுபாடு காட்டாமல் நடத்தப்படுதலே சமத்துவம் எனக் கூறி அறிமுகம் செய்தல்.

கற்றல் நோக்கங்கள்

  • சமத்துவத்தின் பொருளை புரிந்துகொள்ளுதல்.
  • சமத்துவத்தின் சமத்துவத்தின் அவசியம் அறிதல் பல்வேறு வகைகளை தெரிந்து கற்றல்.
மனவரைபடம் :


தொகுத்தல் மற்றும் வழங்குதல்

  • சமத்துவம் பல நாறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழி நடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும். 
  • வாக்களிக்கும் உரிமை மற்றும் பொது அலுவலகங்களில் பங்கு கொள்ளும் உரிமை. 
  • 1952ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது
  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 % இட வழங்கப்பட்டுள்ளது. 
  • இந்திய அரசியலபைப்பு 1418 மூலம் சமத்துவம் அளிக்கிறது..
வலுவூட்டல்

ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும்.

 மதிப்பீடு 

1.இந்தியாவில் வாக்களிக்கும் வயது

2. இந்தியாவின் பெண் பிரதமர் பெயர் 3. சமத்துவம் என்பது என்ன?

குறைதீர் சுற்றல் <

புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடினப் பகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

தொடர்பணி

வினா-விடைகளை வீட்டில் எழுதிவரச் செய்து சரிபார்த்தல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts