அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social Civics Unit-1 Notes of lesson

வகுப்பு-8

பகுதி -  குடிமையியல்

அலகு - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது.

அலகின் தன்மை : கட்டிடக் கல் வகை வகை

கற்கும் முறை : குழுக் கற்றல்

ஒருங்கமைப்பு :  முழு பாடம்

கற்பித்தல் கருவிகள்

பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை, வரைப்படம்,, இணைய வளங்கள்

கற்றல் திறன்கள்

படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல்.


பாட அறிமுகம்<

மாணவர்களுக்கு இந்திய மாநிலங்களை எடுத்துக்கூறியும். ஒவ்வொரு மநிலத்தின் சிறப்புகள் மற்றும் அரசுகள் பற்றின் கூறியும் பாடத்தை அறிமுகம் செய்தல்.

படித்தல்

முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடல், மாணவர்களுக்கு பாடப்பகுதியினை பிரித்து தனித்தனியாகக் கொடுத்து படித்தல், முக்கிய வாக்கியங்கள், கடின சொற்கள், அடிக்கோடிடச் செய்தல்.

மனவரைபடம்



தொகுத்தல் மற்றும் வழங்குதல்

  • மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் பதவிகாலம் 5 ஆண்டுகள்.
  • பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவர் முதல்வராக. நியமிக்கப்படுகிறார். அவர் தனது அமைச்சரவையை அமைக்கின்றார்.
  • மாநில சட்டமன்றம் ஒன்று அல்லது இரண்டு அவைகளைகொண்டு இருக்கும். இரண்டு அவைகள் உள்ள மாநிலங்கள்,உத்திரபிரதேசம், தெலுங்கானா, பீஹார், கர்நாடகம்,மஹாராஷ்டிரம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரப்பிரதேசம்.
  •  சட்டமன்ற பேரவை தேர்ந்தெடுக்கப்பட்ட MLA வை 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 
  • தமிழ் நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 
வலுவூட்டல்

மாநில சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை பற்றிய தகவல்களை எடுத்து கூறுதல்.

மதிப்பீடு <

வளரறி மதிப்பீடு (அ) : சட்டமன்ற பணிகள் என்ன என்பது குறித்து

குறைதீர் கற்றல் <

புரியாத மாணவர்களுக்கும், சில கடினப் பகுதிகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்...

எழுதுதல் & தொடர்பணி

மாநில நீதித்துறை பற்றிய தகவல்களை எழுதச் செய்தல்



Reactions

Post a Comment

0 Comments

Recent Posts