அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social Geography Unit-1 Notes of lesson

வகுப்பு-8

பகுதி - புவியியல்

அலகு - பாறை மற்றும் மண்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை வகை

கற்கும் முறை : குழுக் கற்றல்

ஒருங்கமைப்பு :  முழு பாடம்

கற்பித்தல் கருவிகள்

பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை, வரைப்படம்,, இணைய வளங்கள்

கற்றல் திறன்கள்

படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல்


அறிமுகம்

மாணவர்கள் புவியில் உள்ள பல வகையான நிலத்தோற்றங்களைப் பற்றி கேட்டு பாடக்கருத்தை அறிமு செய்தல்.

படித்தல்

ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பாறை மற்றும் மண்வகைகள் பற்றிய கருத்துகள் அறிந்து முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
மனவரைபடம்:



மதிப்பீடு :
  1. வளரறி மதிப்பீடு (ஆ) சிறு எழுத்து தேர்வு வைத்தல்.
  2. பல வகையான மண் மற்றும் பாறை வகைகளை கூறு?

குறைதீர் கற்றல்

> மதிப்பீட்டின் மூலம் கற்றலில் கடினப் பகுதியை கண்டறிந்து மெல்ல மலரும் மாணவர்களுக்கு கற்பித்தல்.

எழுதுதல்

புதிய சொற்களை எழுதுதல்

தொடர்பணி

பாடப்பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்து வரச் செய்தல்.



Reactions

Post a Comment

0 Comments

Recent Posts