அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6th Social History Unit-2 Part-2 Notes of Lesson


6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டக் கையேடு

பகுதி - வரலாறு

அலகு 2.2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Part -2

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை

கற்கும் முறை : குழுக் கற்றல்

பாட ஒருங்கமைப்பு : முழு பாடம்


கற்றல் திறன்கள் : படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல்


மனவரைபடம்




அறிமுகம்

நெருப்பு எவ்வாறு உருவானது ? என்ற கதையையும் பழங்கால ஓவியங்கள் பற்றி கூறி அறிமுகம் செய்தல்.

படித்தல்

மாணவர்களுக்குப் பாடப்பகுதியினைப் பிரித்து தனித்தனியாகக் கொடுத்து படித்தல், முக்கிய சொற்களை அடிக்கோடிடச் செய்தல்.

மனவரைபடம்:

பரிணாம வளர்ச்சி வரைபடம்




தொகுத்தல் <

- சிக்கிமுக்கி கற்களைக் கொண்டு நெருப்பைக் கண்டறிந்தான். மலையில் இருந்து பாறைகள் உருண்டு ஓடுவதைக் கண்டு சக்கரத்தைக் கண்டறிந்தான்.

மனிதச் சமூகத்தின் முதல் கலை ஓவியம் வரைதல். 750 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் இருந்தனர். அவர்கள்

உணவைத் தேடி நகர்ந்து கொண்டே இருந்தனர். விதைகளையும், கொட்டைகளையும் மண்ணில் புதைத்து வைத்தனர் பின்பு அவை வளர்வதைக் கண்டனர் இவ்வாறு விவசாயத்தைக் கண்டறிந்தனர்.

வலுவூட்டல்

        ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மன வரட்டம். தொகுக்கள் வழங்குதல் வேண்டும். பாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.

மதிப்பீடு

1. கண்டு பிடிக்கப்பட்டதால் விவசாயம் எளிதானது. 

2. பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக?

3. மனிதன் முதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு எது?

குறைதீர் கற்றல் <

புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல். உரக்கப்படி மற்றும் QR Code மூலம் பாடக் கருத்தை மீண்டும் காட்டுதல்.


எழுதுதல் & தொடர் பணி :

> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்குரிய விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.


Reactions

Post a Comment

0 Comments

Recent Posts