அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 Geography Unit-3 Notes of Lesson

வகுப்பு : 7

பருவம் -1 

அலகு - 3 :மக்கள் தொகையும் குடியிருப்புகளும்

> அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

அலகின் ஒருங்கமைப்பு : பாடம் முழுவதும்

கற்றல் திறன்கள்

> வாசித்தல், மனவரைபடம் வரைதல், அடிக்கோடிடுதல், விவாதித்தல், தொகுத்தல், வழங்குதல் எழுதுதல்.

ஆயத்தப்படுத்துதல்

> பண்டைய காலத்தில் நாகரீகங்கள் தோன்றிய இடம் எது? > உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது.

> நகர்ப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கக் காரணம் என்ன?

போன்ற கேள்விகளைக் கேட்டு ஆயத்தப்படுத்துதல்.

வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்

மாணவர்கள் பாடத்தை நன்கு வாசித்தல். முக்கியமான, கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல். பின்னர் குழுவாக அமர்ந்து அடிக்கோடிட்ட வார்த்தைகளை கலந்துரையாடி அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டுதல்.

மனவரைபடம்




தொகுத்தல்

இந்தியமொழிகள்:

இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட இந்திய முக்கிய மொழிகள் : காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, அஸ்ஸாமி.

தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.

வலுவூட்டல்

Q.R. Code மூலம் கற்பித்தல்.

குழுச் செயல்பாடுகள் அளித்தல். வினாடி வினா நடத்துதல்.

மதிப்பீடு

இனங்களின் வகைகள் யாவை?

> மொழி என்பது என்ன?

சிறப்புப் பொருளாதாரம் பற்றி கூறுக.

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்புக் கவனம் மேற்கொண்டு மீண்டும் பாடத்தை நடத்தி புரிய வைத்தல்.

எழுதுதல் மற்றும் தொடர் பணி

> பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களை விடைகளை எழுதச் சொல்லுதல்.




Reactions

Post a Comment

0 Comments

Recent Posts