அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 History Unit-4 Part-2 Notes of Lesson

வரலாறு - பாடத்திட்டக் கையேடு

வகுப்பு - 7

அலகு - 4.2 டெல்லி சுல்தானியம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை

அலகின் ஒருங்கமைப்பு
  • ஜலாலுதீன் கில்ஜி (1296-1315) 
  • அலாவுதீன் கில்ஜி
  • முகமது பின் துக்ளக் பிரோஷ் ஷா துக்ளக்
ஆயத்தப்படுத்துதல்

1. சுல்தானிய பெண்ணரசி பற்றி கூறுக.

2. நாற்பதின் மர் குழு என்பது என்ன?

3. குதுப்மினார் பற்றி கூறுக.

போன்ற கேள்விகளை கேட்டு ஆயத்தப்படுத்துதல்.

வாசித்தல் மற்றும் அடிக்கோடிடுதல்: '

மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல். முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல். பின்னர் அவ்வார்த்தைகளை குழுவாக அமர்ந்து விவாதித்து அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டுதல்.

மனவரைபடம்




வலுவூட்டல்

Q.R. Code மூலம் கற்பித்தல்.

குழுச் செயல்பாடுகள் அளித்தல். வினாடி வினா நடத்துதல்.

மதிப்பீடு

1. பிரோஷ்ஷா துக்ளக்கின் சாதனைகள் சிலவற்றைக் கூறுக. 2. அலாவுதீன் கில்ஜி பற்றி கூறுக

3. முகமது பின் துக்ளக்கின் தவறான நிர்வாகம் பற்றி கூறுக.

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கடினப் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.

எழுதுதல்

> பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதச் சொல்லுதல்.

தொடர்பணி

> முக்கிய இடங்களை இந்திய வரைபடத்தில் குறித்து வரச் சொல்லுதல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts