அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

7th Social Term-1 History Unit-4 Part-1 Notes of Lesson

வரலாறு - பாடத்திட்டக் கையேடு

வகுப்பு - 7

அலகு 4.1 டெல்லி சுல்தானியம்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை


அலகின் ஒருங்கமைப்பு
  • அடிமை வம்சம்
  • குத்புதீன் ஐபெக்
  • இல்துமிஷ்
  • ரஸ்ஸியா
  • ஜியாசுதீன் பால்பன்

கற்றல் திறன்கள்

வாசித்தல், வரைதல், விளக்குதல், விவாதித்தல், எழுதுதல்.

ஆயத்தப்படுத்துதல்

குதுப்மினார் பால்பன் கல்லறை, டெல்லி நகரம் போன்ற படங்களைக் காட்டி ஆர்வமூட்டல் டெல்லியில் உள்ள முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் குறித்து உரையாடல் நடத்துதல்.

வாசித்தல் மற்றும் அடிக்கோடிடுதல் :

> மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல். முக்கியமான, கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல். பின்னர் குழுவாக அமர்ந்து அவ்வார்த்தைகளை அறிந்து கொள்ளல்.

மனவரைபடம்





வலுவூட்டல்

> Q.R. Code மூலம் கற்பித்தல்.

குழுச் செயல்பாடுகள் அளித்தல். > வினாடி வினா நடத்துதல்.

மதிப்பீடு

1. ரஸ்ஸியாவைப் பற்றி கூறுக?

2. குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்? 3. நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்?

குறைதீர் கற்றல்

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கடினப் பகுதிகளுக்கும் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.

வீடியோ மூலம் கற்பித்தல் மீணடும் பாடத்தை விளக்குதல்.

எழுதுதல்

பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களை விடைகளுடன் எழுதச் சொல்லுதல்.

தொடர்பணி

பாடத்தில் வரும் முக்கிய கட்டிடக் கலைக்கான படங்களை சேகரித்து ஒட்டச் செய்தல்.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts