அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social Geography Unit-3 Notes of lesson

பாடத்திட்டக் கையேடு - புவியியல்

வகுப்பு - 8

அலகு 3 -நீரியல் சுழற்சி

அலகின் தன்மை : மை சிந்தும் வகை 

கற்கும் முறை : தானே கற்றல்

 ஒருங்கமைப்பு : முழுப்பாடம்

கற்பித்தல் கருவிகள்

> பாடப்புத்தகம், கரும்பலகை, சுண்ணக்கட்டி, மாதிரிப்படங்கள்

கற்றல் திறன்கள்

> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், புரிந்து கொள்ளுதல்

அறிமுகம்

மனிதன் உயிர்வாழ இயற்கை அளித்துள்ள வரங்கள் என்னென்ன என கேட்டும், அதன் நன்மைகளைக் கூறியும் பாடத்தை அறிமுகம் செய்தல்.

படித்தல்

> புவியில் காணப்படும் நீர் நிலைகளின் வகைகள், அவற்றின் தன்மைகள் பற்றியும் புரிந்து கொள்ளுதல்.

மனவரைபடம்




தொகுத்தல்

> ஏறத்தாழ 71 % புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. நீர் மூன்று ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது.

(i) மழைப்பொழிவு (ii) புவியின் மேற்பரப்பு நீர்

(iii)நிலத்தடி நீர்

நீரான்து 100°C -ல் கொதிக்கிறது

உலகின் வெப்பமண்டல பிரதேசங்களில் பொழிவானது தூறல்

(அ) மழைப்பொழிவு வடிவில் காணப்படும். > QR Code மூலம் Video படம் காட்டல்.

வலுவூட்டல்

> நீரியல் சுழற்சியின் அடிப்படைக் கருத்துகளை அறிந்து கொண்டு, மனவரைபடம் மூலம் அறியச் செய்தல்.

மதிப்பீடு

(i) பனிக்கட்டி எவ்வாறு உருவாகிறது

(ii) புவியில் உள்ள நன்னீரின் சதவீதம் (iii) நீரின் மூலக்கூறு என்ன?

எழுதுதல்

நீரியல் சுழற்சியின் பல்வேறு வகைகள் பற்றிய மாதிரிப் படங்கள் சேகரித்து, பின் அவைகளைப் பற்றி தகவல்கள் சேகரித்தல்.

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும், சில கடின பகுதிகளுக்கும் கூடுத கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.

தொடர்பணி

> பாடப்பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்து வரச் சொல்லுதல்.

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts