அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social History Unit-4 Part-2 Notes of lesson

பாடத்திட்டக் கையேடு

அலகு 4.2

மக்களின் புரட்சி

அலகின் தன்மை

: மரம் மற்றும் கிளை வகை

கற்கும் முறை

: குழுக்கற்றல்

நேரம்

: 90 நிமிடங்கள் : 191-196

கற்பித்தல் கருவிகள்

> ஒருங்கமைப்பு

பாடபுத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை,

கற்றல் திறன்கள்

> படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், தொகுத்தல்

அறிமுகம்

முதல் பாடத்தில் கூறிய கருத்துகளை நினைவு கூர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றிக் கூறியும் பாடத்தை அறிமுகம் செய்தல்.

படித்தல்

மாணவர்களுக்கு பாடப்பகுதியினை பிரித்து தனித்தனியாகக் கொடுத்து படித்தல் முக்கிய சொற்களை அடிக்கோடிடச் செய்தல். ஒவ்வொரு குழுவிற்கும் சுதந்திர போராட்டத் தியாகிகளின் பெயர்களை வைத்தல்.




தொகுத்தல்

- ஜூன் 1806-ல் இராணுவத் தளபதி அக்னியூ ஐரோப்பிய தொப்பியை அறிமுகம் செய்தார்.

திப்புவின் குடும்பம் வேலூரில் இருந்து கல்கத்தா அனுப்பப்பட்டனர். துணைப்படைத்திட்டமும், வாரிசு இழப்புக் கொள்கையும் பெரும்

புரட்சிக்கு காரணம்.

ஆனால் ஆங்கிலேயரின் சாதிஒழிப்பு, பெண்சிசுக்கொலை விதவை மறுமணம், பெண் கல்வி போன்றவற்றிற்கு ஆதரவு

மங்கள் பாண்டே. ஒரு பிராமண காலாட்படைவீரர்


> நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டுமே இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீன படுத்த முடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.

வலுவூட்டல்

> ஒவ்வொரு குழுவிலும், ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்து வழங்கல் கரும்பலகையின் உதவியோடு மன வரைபடம் வரைதல்..

மதிப்பீடு

1857 புரட்சியை போர் என விவரித்தார். என்பவர் முதல் இந்திய சுதந்திரப்

வேலூர் கோட்டை எந்த மாநிலத்தில் உள்ளது ? > என்பீல்டு துப்பாக்கியை அறிமுகப்படுத்தியவர்

எழுதுதல்

> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடைகளை எழுதி சரிபார்த்தல்.

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும், மற்றும் சில. கடின பகுதிகளுக்கும் கவனம் செலுத்துதல் in




Reactions

Post a Comment

0 Comments

Recent Posts