அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social History Unit-3 Notes of lesson

பாடத்திட்டக் கையேடு

வகுப்பு : 8

அலகு - 3.1 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை

கற்கும் முறை : குழுக்கற்றல்

> ஒருங்கமைப்பு : பக்கம் 174-177

கற்பித்தல் கருவிகள்

> பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை, படித்தல், எழுதுதல், பகிர்ந்து கொள்ளுதல்

கற்றல் திறன்கள்

> படித்தல், எழுதுதல், பகிர்ந்து கொள்ளுதல்

அறிமுகம்,

> நாம் வசிக்கும் இடத்தையும்., வாழும் முறையையும், பழக்கவழக்கங்கள் மற்றும் அரசுகளுக்கு செலுத்தும் வரிகளையும் பற்றி கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

படித்தல்

ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

கருத்து வரைபடம்




தொகுத்தல்

தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.

இராயத்துவாரி வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்டது.

> பழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டு புதிய சட்ட அமைப்பு, நீதிமன்ற நடைமுறைகள் வழக்கத்திற்கு வந்தன

> QR Code மூலம் பாடக்கருத்தை பாடமாக காட்டுதல்

வலுவூட்டல்

> ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.

மதிப்பீடு

மகல் என்ற சொல்லுக்கு பொருள் பட்டா என்பது என்ன ?

காரன் வாலிஸ் பிரபுபற்றி கூறுக

எழுதுதல்

> நடத்திமுடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல், பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.

குறைதீர் கற்றல்

புரியாத மாணவர்களுக்கும், மற்றும் சில. கடின பகுதிகளுக்கும் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்..

கலைச்சொற்கள் கற்றல்

ஏதேனும் கலைச்சொல் ஒன்றை கற்றல். எ.கா : குத்தகையாளர் / குடியிருப்பவர்

Tenants | a person who occupies hard rented from a land lord.
Reactions

Post a Comment

0 Comments

Recent Posts