பாடத்திட்டக் கையேடு
வகுப்பு -8
அலகு 3.2 -கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்.
அலகின் தன்மை : மரம் மற்று,ம் கிளை
கற்கும் முறை : குழுக்கற்றல்
ஒருங்கமைப்பு : பக்கம் 177-182
கற்பித்தல் கருவிகள்
பாடப் புத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை, இந்திய வரைபடம்.
கற்றல் திறன்கள்
> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், வரைபட பயிற்சி பெறுதல்
அறிமுகம்
நாம் உண்ணும் உணவு எப்படி, எங்கு, யாரால் விளைவிக்கப்பட்டது, என கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல் இந்திய வரைபடத்தில் குறிப்பிட வேண்டிய இடங்களை கேட்டு கற்றல்.
மனவரைபடம்
தொகுத்தல்
குடியேறினர். தேசபக்தன், நீல் தர்பன் மூலம் இவர்களின் நிலை வெளிக்குணரப்பட்டது. > 1900-ல் பஞ்சாப் நிலௌரிமை மற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1917-ல் சாம்ரான் சத்தியாகிரகத்தில் காந்திஜி முதன் முதலில் தன்னை இணைத்துக் கொண்டார்
> 1937-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் நிலம் திருப்பி அளிக்கப்பட்டது.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும், மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
வரி கொடா இயக்கம் என்றால் என்ன ?
இண்டிகோ என்பது என்ன ? கேரளாவில் நடைபெற்ற கலகத்தின் பெயர்
எழுதுதல்
> நடத்திமுடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல், வரைபட பயிற்சி அளித்தல் பின் அவற்றை சரிபார்த்தல்.
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும், மற்றும் சில, கடின பகுதிகளுக்கும் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
. கலைச்சொற்கள் கற்றல்
> புதிய அமைப்பு | Apparatus |New System
0 Comments